Tag: முக்கிய செய்திகள்
தேனியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.
தேனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக ... Read More
பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை ... Read More
மு.க ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ ஜியோ மாநாடு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம்.
மயிலாடுதுறை, சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் வாழ்வாதார மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற ... Read More
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்ட்கள் இருவருக்கு கறி விருந்து.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி ... Read More
நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு.
நெல்லை மாநகரம் பெருமாள்புரத்தில் 21 CCTV கேமராக்களை துவக்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் அவர்கள். நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் ... Read More
தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.
தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர். தேனி சுந்தரம் தியேட்டர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரின் மேய்தல் மாடுகளில் ஒன்று ... Read More
கல்லிடைக்குறிச்சியில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் விமன்ஸ் இந்தியா முமெண்டின் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா தலைமையில் கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு ... Read More
தஞ்சையில் ஒபிஎஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் சசிகலா, ஒபிஎஸ். தினகரன், வைத்திலிங்கம் ஆகியோர் புகைப்படங்கள்.
தஞ்சையில் ஒபிஎஸ் ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் சசிகலா, ஒபிஎஸ். தினகரன், வைத்திலிங்கம் ஆகியோர் புகைப்படங்களுடன் கூட்டுத் தலைமைகளே வருக என வாசகம் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் பேனர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ... Read More
செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆக்கூர் முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து ... Read More
இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூர் வீரசோழன் ஆற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன் கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. ... Read More
