Tag: முக்கிய செய்திகள்
மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் விரோத மோடி அரசை கண்டித்தும் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ... Read More
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது.
மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது. ... Read More
கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கழனிவாசல் ஊராட்சியில் சுமார் 45 லட்சங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள மோசடி முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் ஆத்துமீறி ... Read More
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு ... Read More
செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை மீதான வரியை முழுமையாக ரத்து செய்யவும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், 2022 ... Read More
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ 6.45 லட்சம் மதிப்பில் பேவர் மற்றும் வாரகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி திருக்கோவிலில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார். ... Read More
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தேசிய விளையாட்டு தின விழா.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வாசகர்கள் சார்பில் சிலம்பம், யோகா, ஸ்கிப்பிங் ஆகிய விளையாட்டுகள் ... Read More
திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நெல்லை மாநகரம் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் ... Read More
தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி
ஒ.பன்னீர்செல்வம் சொன்னது அனைவரும் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை அவரவர் அவரவராகவே இருந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் ஒரே கட்சியில் சேரவேண்டிய அவசியமில்லை, பன்னீர் செல்வம் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை ... Read More
களக்காடு நகர திமு கழகம் திரு. எம்.முருகன் இல்ல திருமண விழாவில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பங்கேற்ப்பு
களக்காடு நகர திமுக கழகத்தின் திரு. எம்.முருகன்-சுப்புலெட்சுமி அவர்களின் புதல்வி எம்.அனுகிரகா B.E, மற்றும் திரு.எம் ஆறுமுகநயினார் - லெஷ்மி அவர்களின் புதல்வன் ஏ. நடராஜன் B.Tech ஆகியோர் திருமண விழா நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ ... Read More
