Tag: முக்கிய செய்திகள்
போருக்கு நடுவே உக்ரைனிலிருந்து புறப்பட்ட உணவுதானியக் கப்பல்!
ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனிலிருந்து முதன்முறையாக உணவுதானியங்கள் அடங்கிய கப்பல் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. துருக்கி, ஐநா ஆகியவற்றின் முன்னெடுப்பால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக இது சாத்தியமாகியிருக்கிறது. ... Read More
`அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது’: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு!
அதிமுக ஆட்சியில் கொடூர ஊழல் நடந்துள்ளது என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார். மதுரை மூன்றுமாவடியில் வேலை ... Read More
முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு..
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டை விஜயகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ” அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த ... Read More
மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, ... Read More
குடியாத்தம், தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார்.
குடியாத்தம் தாலுகா பரதராமி ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கேசவவேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு ... Read More
பவானியில் குதிரை ரேக்ளா எல்லை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி குமாரபாளையம் நண்பர்கள் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது. பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவானி தொகுதி ... Read More
மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி, கபடி போட்டிகளை திமுக மாவட்ட செயலாளர் அணைக்கட்டு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குடியாத்தம்: வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் மற்றும் சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து குடியாத்தம் அடுத்த சீவூர் கிராமத்தில் வேலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் ... Read More
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று ... Read More
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கூலியை அறிவித்து அதனை சட்டமாக அறிவிக்க வேண்டும் – அகில இந்திய விவசாய சங்கத்தினர் கோரிக்கை.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை வலியுறுத்தி மாநில செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை ... Read More
செம்பனார்கோயில் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More
