BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி.
திருச்சி

தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி.

பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்பின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.     கூட்டத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை ... Read More

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு திருமாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (எ) சில்லி (25). இவரும் தேவிநகரை சேர்ந்த மகேஷ் என்பவரும் இன்று மாலை மகேஷ் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது ... Read More

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று  நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440வது ஆண்டுப்பெருவிழா கோலாகலம்- திருவிழாவின் 6வது நாளான இன்று நடைபெற்ற நற்கருணை ஆசிர் பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!.

தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிக பிரசித்தி பெற்றதாகும். ஏழுகடல்துறை அடைக்கலத்தாய் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440ஆம் ஆண்டு பெருவிழா ... Read More

பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!
விளையாட்டுச் செய்திகள்

பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

காமன் வெல்த் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினங்கா தங்கம் வென்றுள்ளார்   இன்று நடைபெற்ற பளுதூக்குதலின் 67 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி 19 வயது ... Read More

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி – சசிகலாவின் அதிரடி மூவ்!
Uncategorized

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் திடீர் சந்திப்பு; பரபரப்பு பேட்டி – சசிகலாவின் அதிரடி மூவ்!

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா இன்று சந்தித்தார்.   சென்னை அசோக் நகரில் அதிமுகவின் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடனான சந்திப்புக்கு பின்னர் பேசிய சசிகலா, “ மூத்த ... Read More

‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ – போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!
Uncategorized

‘யூடியூப் பார்த்துதான் ஒயின் தயாரித்தேன்’ – போலீஸிடம் மாணவன் சொன்ன அதிர்ச்சித் தகவல்!

கேரளாவில் யூடியூப் பார்த்துத் தயாரித்த ஒயினைக் குடித்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாணவர் தயாரித்த ஒயினைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ... Read More

கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்: காப்பாற்றப் போன தந்தைக்கு நேர்ந்த துயரம்!
செங்கல்பட்டு

கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்: காப்பாற்றப் போன தந்தைக்கு நேர்ந்த துயரம்!

செங்கல்பட்டு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாலாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(44). மேல்மலையனூர் ... Read More

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Uncategorized

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.எஸ்.டி. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், சட்ட திட்டங்களை திரும்ப பெற வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார். பவானி தொகுதி இணைச்செயலாளர் பிரதாப் குமார் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஆளுமை கட்டமைப்பு பொறுப்பாளர் சீதாலட்சுமி, திருப்பூர் நாடாளுமன்ற பொறுப்பாளர் ... Read More

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.
Uncategorized

சீன உளவு கப்பலை இலங்கைக்குள் நுழைய விட கூடாது- ராமதாஸ் வேண்டுகோள்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்தி வாய்ந்த உளவுக்கப்பல் வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறை முகத்திற்கு வந்து, ஒரு வாரத்திற்கு ... Read More

’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?
Uncategorized

’இந்தியன் 2’ படத்தில் காஜலுக்கு பதில் பாலிவுட் ஹீரோயின்?

'இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரபல பாலிவுட் நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.     ஷங்கர் இயக்கத்தில், அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம், ’இந்தியன் 2’. கமல்ஹாசன், ... Read More