Tag: முக்கிய செய்திகள்
ரேஷனில் தரமற்ற மளிகை பொருட்கள்.. ஊழியர்கள் தலையில் திணிப்பதா..? ஓபிஎஸ் கேள்வி..
நியாய விலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை அளிக்காமல் அவர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்ற அரசு, அவர்கள்மீது தரமற்ற, விற்பனையாகாத பொருட்களை திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும் என்று ... Read More
பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர்களிடம் நிதி வசூலிக்க கூடாது.. தலைமை செயலாளர் உத்தரவு..
பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ... Read More
திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்து.. உதய சூரியன் சின்னத்தை முடக்குங்கள்.. எலக்சன் கமிஷனுக்கு பறந்த பரபரப்பு.!
தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமண சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் ... Read More
மன்னார்குடி ஜீயருக்கு ஒரு நியாயம்.. சாட்டை துரைமுருகனுக்கு ஒரு நியாயமா ? சீமான் ஆவேசம் !
தம்பி சாட்டை துரைமுருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் வழக்குகளை சட்டத்தின் மூலம் தகர்த்து, வெகுவிரைவில் சிறைமீட்போம் என்று கூறியுள்ளார் சீமான். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த்தேசிய ... Read More
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு – முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு
அரசு பள்ளிகளில்பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் ஜூன் 13 ம்தேதி அன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில் 1 முதல் ... Read More
பொறியியல் படிப்பு!! கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ல் தொடக்கம்.. எப்போது விண்ணப்பிக்கலாம்..? அமைச்சர் அறிவிப்பு..
பொறியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பொறியல் மாணவ சேர்க்கைகளுக்கான விண்ணப்ப விநியோகம் ... Read More
அமைச்சரின் விளக்கம் உண்மையை மறைக்கும் செயல்.. இது யாரையும் திருப்திப்படுத்தாது.. அன்புமணி ஆவேசம்..!
அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டியது கட்டாயம். இதை உணராமல் மழலையர் வகுப்புகளை மூடினால், அது ஏழை மக்கள் கூட தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே வழிவகுக்கும். இது கல்வி வளர்ச்சிக்கும், ... Read More
”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!
அரைவேக்காட்டு அரசியல் தலைவர் ஒருவர் என்னுடைய தலைவர் சமூகநீதியை கடைபிடிக்கவில்லை என்று கூறி வருகிறார். இல்லாத பொருளுக்கு 70 கோடி நஷ்டம் என்று கூறி வருகிறார். அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு நான் ... Read More
திராவிட மாடல் என்ன பெரிய மண்ணாங்கட்டி மாடல்… பாஜக பொது.செ கரு.நாகராஜன் நக்கல் பேச்சு.
என்ன பெரிய திராவிட மாடல் மண்ணாங்கட்டி மாடல் என்றும், என்று இவர்கள் திராவிட மாடல் என்று சொன்னார்களோ அன்றே தமிழர்கள் தலையில் மண் விழுந்து விட்டது என பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ... Read More
இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும் அரசு கட்டிடங்கள்: பொது மாதிரிகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் இனிமேல் கடடப்படும் அரசு கட்டிடங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பொது வடிவமைப்பு மாதிரிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. Read More
