BREAKING NEWS

Tag: அரசியல்

தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்
தூத்துக்குடி

தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தவெக தோழர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது. முறையாக அனுமதி பெற்று நீர் ... Read More

அரியலூர்

சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் மூன்றாம் பகுதி திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெருமந்தூர் வரை 30.1 கி.மீ. தூரம் வரை 2600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலை மற்றும் இருவழி சேவை சாலைக்கான பணிகளை ... Read More

ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்
சேலம்

ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்

சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மே தின விழாவில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து ... Read More

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து  மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ... Read More

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர்

பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது ... Read More

தவேக தலைவர் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
மதுரை

தவேக தலைவர் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

தவெக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகை தருகிறார் அவரை பார்ப்பதற்காக தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ரசிகர்கள் ... Read More

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!
வேலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) ஆர்.ஈ.சி. லிமிடெட் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ... Read More

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசி

தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More

திண்டுக்கல்

வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்
அரசியல்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "போதையில்லா தமிழகத்தை நோக்கி" என்ற எழுச்சி ... Read More