Tag: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
தேனி
மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ... Read More
