Tag: தலைப்பு செய்திகள்
காட்பாடியில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ரெட் கிராஸ் ... Read More
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த செங்கனாவரம் கிராமத்தில் கால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்நேற்று திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், ஆய்வு செய்தார். அப்போது சங்க செயலாளர் ... Read More
பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் ஒழுகூர் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டவர்கள் சமேத திரவுபதி அம்மன் திருக்கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து ... Read More
ஸ்ரீ நாராயணி தங்க கோவில் 31 ஆம் ஆண்டு விழா ஸ்ரீ நாராயணி மூல மந்திர மகா யாகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
வேலூர் மாவட்டம்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சேவை செய்யாதவர்களும் இருக்கிறார்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களில் சேவை செய்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு விமானம் வாங்க உண்டியல் குலுக்க வேண்டிய அவசியம் புதுச்சேரி முதல்வருக்கு இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளுநரை ... Read More
ரேணுகாம்பாள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா..!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கலவை கூட்ரோடு பகுதியில் ரேணுகாம்பாள் கோயிலில் கூழ்வார்க்கம் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக பெண்கள் விரதம் இருந்து தங்கள் விலை நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு அவரவர் ... Read More
வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து; உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானதில், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ... Read More
சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More
ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.
ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் வடக்கு மாவட்டங்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் பரிசு வழங்கும் விழா சோளிங்கரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபால் சங்க மாவட்ட தலைவர் அருன்ஆதி ... Read More
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More
