Tag: தேனி
தேனி, கம்பம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பஞ்சாப் இந்தியா என்ற முஸ்லிம் அமைப்பை தீவிரவாத ... Read More
தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கட்டிவந்தார். பணிகள் நிறைவுபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தயாரானது கோவில். அதனைத்தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு ஓதுவர்கள் வரவழைக்கப்பட்டுவேத ... Read More
தேனியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்த பின்பு ... Read More
தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.
சித்திரை திருவிழா முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைத் திருவிழாவானது எட்டாவது நாளான இன்று அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், தீப ஆராதனை மிக ... Read More
தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.
அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு ... Read More
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் பல சமூக செயல்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் கம்பம் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ... Read More
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவக்கம்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில். தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு வெகுவிமரிசையாக நடைபெறுவது ... Read More
தேனி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து தேனியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ... Read More
தேனி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா..! ஏலம் 2கோடியே 25லட்சம்.
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உணவு கூடங்கள் மற்றும் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் 2கோடியே 25லட்சத்திற்கு எடுக்கப்பட்டது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கௌமாரியம்மன் ... Read More
ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் வரும் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்; காங்கிரஸ் கட்சி.
தேனி மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய அவர், மோடி ... Read More
