Tag: முக்கிய செய்திகள்
12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிபிக்கலாம்.
தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறு கூட்டலுக்கு ... Read More
அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.
ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டி SDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் ... Read More
அதிமுகவில் சர்வாதிகார, அராஜகப்போக்கு – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தர்மத்தின் ... Read More
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வில் நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவி தொகைகளை மீண்டும் வழங்க வேண்டும். ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை பாலன் தனி தாசில்தாரிடம் கோரிக்கை மனு.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவுடை டி.பாலன் ராதாபுரம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செல்வகுமாரை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் பின் கண்டவாறு ... Read More
சீனாவுடனான கல்வான் போரில் உயிர் இழந்தவர்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் அஞ்சலி மௌன ஊர்வலம்.
கடந்த 21 ஆம் ஆண்டு சீனாவுடனான நடந்த போரில் எதிரி நாடான சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இன்று வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் தூவி ... Read More
திமுக அரசால் லாக்கப் மரணங்களை தடுக்க முடியாது- ஈபிஎஸ்
கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் ஏற்ப்பட்ட லாக்கப் மரண வழக்கு சர்ச்சை ஒய்வதற்கு முன்பாகவே மேலும் கொடுங்கையூரில் மீண்டும் கைதி ... Read More
எண்ணும் எழுத்தும் திட்டம் – இன்று தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று துவங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல்குறைபாட்டை போக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ... Read More
மரம் வளர்க்கிறவங்களுக்கு தங்க காசு!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் ... Read More
பரபரக்கும் அரசியல் களம்!! குடியரசு தலைவர் தேர்தல் !! முதல்வர் ஆலோசனைக்கூட்டம்!!
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் . இவர் நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக 2017ம் ஆண்டு பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது . இதனையடுத்து ... Read More
தமிழகத்தில் அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் : ஓபிஎஸ்
ஒரே கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் யார் பிரதான எதிர்கட்சி என விவாதம் நடைபெற்று வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்கட்சியாக இருப்பது எங்கள் நோக்கமல்ல ஆளும் கட்சியாக மாறுவதே எங்கள் நோக்கம் என போட்டியளித்தார்.இந்நிலையில் ... Read More
