BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
நாமக்கல்

விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்த 2 போலீசார், இன்னொரு வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 போலீஸ்காரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த ... Read More

அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு
Uncategorized

அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு வருகின்ற 23 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், பொதுக்குழுவில் எடுக்கவுள்ள முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் அவசரமாக கூடுகிறது.   ஜெயலலிதா மறைவிற்கு ... Read More

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்!
Uncategorized

டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் நியமனம்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமிக்கப்படும் வரையில் சி.முனியநாதன் பொறுப்பு  தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவி வகித்து  வந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ... Read More

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்
Uncategorized

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்

ஐ.நா.சபையில் இந்திமொழிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு இந்தியா வரவேற்பை நன்றியையும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு ... Read More

நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்
Uncategorized

நாளை பள்ளிகள் திறப்பு- முகக்கவசம் கட்டாயம்

கோடைவிடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தொற்று குறைவாக இருந்ததால் முககவசம அணிவது குறைந்து வந்தது.தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ... Read More

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு
Uncategorized

ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை- மு.க.ஸ்டாலினுக்கு மம்தா அழைப்பு

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதியானராம்நாத்கோவிந்தின் பதிவிகாலம் முடியவுள்ள தருவாயில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.பாஜக சார்பில் இஸ்லாமியர் நிறுத்தப்படலாம் என எதிப்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் வேட்பாளர் வெற்றிபெறுவது கடினம் ... Read More

ரேஷனில் தேங்காய் எண்ணெய்?! விவசாயிகள் மகிழ்ச்சி!!
Uncategorized

ரேஷனில் தேங்காய் எண்ணெய்?! விவசாயிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இதன் தொடர்ச்சியாக ஜூன்13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ... Read More

சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி
Uncategorized

சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி

அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ... Read More

தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது.
Uncategorized

தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது.

வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அதிரடியாக உத்திரவிட்டுள்ளது.ஜூன் 13 முதல் ரேசன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரேசன் கடைஊழியர்கள் வேலை ... Read More

கேரள தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு.. முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?
Uncategorized

கேரள தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு.. முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?

மாநில அரசின் சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்புடைய ஜார்ஜ் கிரணை குறிப்பிட்டு உரையாடல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் ... Read More