Tag: முக்கிய செய்திகள்
எவ்வளவு பட்டும் திமுக இன்னும் திருந்தவில்லை.. அதற்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள்.. டிடிவி. ஆவேசம்
தமிழகத்தில் ஓராண்டு திமுக ஆட்சி ஏமாற்றமளிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திராவிடர்கள் தலைகுனியும் வகையில், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையில் தலையீடு அதிகம் இருக்கிறது. அதிமுகவை மீட்க வேண்டும், ஜெயலலிதா ... Read More
2026ல் திமுக என்ற கட்சியே இருக்காது.. அடுத்து பாஜக ஆட்சிதான், முதல்வர் அண்ணாமலைதான்.. குஷியில் பாஜக நிர்வாகி!
2026-ஆம் ஆண்டில் திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய் விடும். பாஜகதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தெரிவித்துள்ளார். மோடி அரசின் 8 ஆண்டு ... Read More
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்குக.. மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கும் ராமதாஸ்..
மத்திய அரசு அதன் குறைந்தபட்ச ஆதரவு விலையையும், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையையும் சற்று உயர்த்தி ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ... Read More
வேணும்னா சசிகலா பாஜகவுக்கு போகட்டும்.. அதிமுகவில் அவருக்கு ஒருபோதும் இடமில்லை.. நத்தம் விஸ்வநாதன்.!
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து ஏன் பேச வேண்டும்? அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமே இல்லை. பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். அதிமுகவில் ஒற்றை தலைமை ... Read More
தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது-இறையன்பு
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு முடிவடைந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட ... Read More
உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை பல்கலை 48-வது இடம்…
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலை QS நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் QS வெளியிட்டுள்ள உலகின் ... Read More
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்.
மின்வாரியத்தில் 52 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப கோரி மின் வாரிய மண்டல அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம். மின் வாரிய பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்க வேண்டும், மின் வாரியத்தில் உள்ள 52 ஆயிரம் காலி ... Read More
அரசுப் பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு.
அரசுப் பள்ளிகளில் L.K.G, U.K.G வகுப்புகள் தொடர்ந்து இயங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் ... Read More
25 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே அறிவிப்பில் முற்றுப் புள்ளி.. 3500 குடும்பங்களில் பால் வார்த்த முதல்வர் ஸ்டாலின்.
ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு ... Read More
