அய்யம்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அய்யம்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரேம்நாத் பைரன், நகர செயலாளர் குமார் ஆகியோர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் கட்சிநிர்வாகிகளுடன் அய்யம்பேட்டை அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்