அரியலூர் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி.
அரியலூர் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி.
கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பேச்சு போட்டிக்கு தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட செயலாளமான சிவசங்கர் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கோவை செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியானது 10 தலைப்புகளில் நடைபெற்றது. சொல்வளம் கருத்துரிமை வெளிப்பாடு ஆகியவற்றை கொன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மண்டல அளவிலினா பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
CATEGORIES அரியலூர்