BREAKING NEWS

அரியலூர் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சுற்றலா

அரியலூர் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு சுற்றலா

 

அரியலூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட வனத்துறை சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அரசு பள்ளியில் படிக்கும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்த வண்ணம் துணியினாலான பை எவர்சில்வர் வாட்டர் கேன்மற்றும் மரத்தினால் செய்யப்பட்ட பேனா வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன.

மாணவர்கள் இளைப்பாறுவதற்கு எலுமிச்சை பழச்சாறு கருப்பஞ்சாறு மற்றும் இயற்கை உணவுகள் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

இச் சுற்றுலா மூலம் மாணவர்கள் இயற்கை மற்றும் காலநிலை குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்

CATEGORIES
TAGS