அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழங்க முன்பு வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மத்திய அரசு பெயர் வைத்துள்ளது அதனை திரும்ப பெற வேண்டும்.
சென்னை வழக்கறிஞர் கௌதமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராகவும் உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்