அரியலூர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் மாண தொல் திருமாவளவன் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயுடன் வாக்கு செலுத்தினார்.
தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் இன்று தனது சொந்த ஊரான அங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது தாயார் பெரியம்மாவுடன் வந்து வாக்கு செலுத்தினார்
CATEGORIES அரியலூர்
TAGS அரியலூர்