உலக செய்திகள்
பிரான்ஸ் நாட்டில் ஓடும் பேருந்தில் வலிமை பேனர் அடித்த ரசிகர் !
தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் வலிமை. இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சமாளித்து வருகிறது. கரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கபட்டது. இந்நிலையில் வருகிற 24ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓடும் பேருந்தில் வலிமை பேனர் அடித்த ரசிகர் !
CATEGORIES Uncategorized