ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு மீட்பு.

ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் திடீரென சுமார் 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டனர்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் பாம்பை பிடித்து அருகில் உள்ள கருத்தமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 5 அடி நீளமுடைய நல்லப் பாம்பினை பிடித்து காப்பு காட்டில் விட்ட இளைஞரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES வேலூர்
TAGS மாவட்ட செய்திகள்
