கரூரில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து தேர்தல் பரப்புரை.பச்சை துரோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
கரூர் மாவட்டம்.மனோகரா ரவுண்டானம் அருகில் இந்திய கூட்டணி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுவரப்பட்ட சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றப்படும்
அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியை வெற்றி பெற செய்ய வேண்டும் வெற்றி பெற செய்தால் கரூர் மாவட்டத்திற்கு மாதம் இருமுறை வந்து இங்க இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து மக்களுடைய மக்களாக பணியாற்றுவேன் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அம்மையாருக்கு அதிமுகவிற்கு பச்சை துரோகம் செய்தார் .
மண்டி போட்டு கொண்டே பதவி வாங்கினார் இன்று சசிகலாவை யார் என்று கேள்வி கேட்கிறார்.சொந்தக் கட்சிக்கே பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி யார்.
தேர்தல் பரப்புரையில் சொல்வதை செய்யும் கலைஞரின் பேரன் மு க ஸ்டாலின் மகன் சொல்வதை தான் செய்வோம் செய்வதே தான் சொல்வோம் என்று புகழாரம்.
காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.