கரூர் மாவட்ட பொறியாளர் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்ட கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு
அகில இந்திய கட்டினார் சங்கம் மற்றும் கரூர் மைய மாவட்ட கட்டிடப் பொறியாளர் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர்களின் கட்டுமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பில் தமிழக அரசுக்கு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள கட்டிட வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சார்ந்த சுமார் 15க்கு மேற்பட்ட கட்டிட சங்கங்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டிட பணிக்கு தேவையான M சாண்ட். .,P சாண்ட்., ஜல்லி, . மற்றும் அரளை. ஆகிய கட்டுமான பொருட்களின் கடுமையான தன்னிச்சையான விலை ஏற்றத்தை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் கரூர் மாவட்டத்தில் அகில இந்திய கட்டினார் சங்கம் மற்றும் கரூர் மாவட்ட மைய கட்டிட பொறியாளர் சங்கம் கட்டிட பொறியாளர் ஒருங்கிணைப்பில் சார்பில் சுமார் 15க்கு மேற்பட்ட கட்டிட சங்கங்கள். சங்க நிர்வாகிகள் மாநில மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.