கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி ஏழு ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதற்கு செலவு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை செலவு செய்திருந்தார்.
தொடர்ந்து மழை காரணமாக பூசணிக்காய் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டது இந்த ஆண்டு அல்வா பூசணிக்காய் அதிக விலை ஒரு கிலோ 15 ரூபாய் விலை போவதால் ஏக்கருக்கு குறைந்த 80,000 வரை கிடைக்கும் என விவசாயி கூறுகிறார்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூசணிக்காய் முழுவதும் அழகி சேதமடைந்துள்ளது அறுவடைக்கு தயாரான நிலையில் பூசணிக்காய் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழுக நிலையில் காணப்படுவதால் பெருமளவில் விவசாயி விற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அரசு கவனத்திற்கு கொண்டு அதற்கான நிவாரண வழங்கிட வேண்டுமென விவசாயி கோரிக்கை வைக்கின்றார்