சினிமா
புதுச்சேரி முதல்வரிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை.

நடிகர் சிவகார்த்திகேயன், புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நேரடி தெலுங்கு படமான இது தமிழிலும் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 20 -வது படமான, இதில் உக்ரைன் நடிகை மரியா, நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன், நவீன் பொலிஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.
CATEGORIES Uncategorized

