சினிமா
`இப்ப நான் வில்லனாயிட்டேன்’: `பிச்சைக்காரன்’ நடிகரின் அடுத்த அவதாரம்!

“காமெடி வேடங்களில் நடித்துவந்த நான், இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன்” என்று நடிகரும் இயக்குநருமான ’பிச்சைக்காரன்’ மூர்த்தி தெரிவித்தார்.
கரண் நடித்த ’கருப்பசாமி குத்தகைதாரர்’, பசுபதி நடித்த ’வெடிகுண்டு முருகேசன்’, ‘பப்பாளி’ படங்களை இயக்கியவர் மூர்த்தி. இவர் சசி இயக்கிய ’பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரனாக நடித்தார். இதில் இவருடைய காமெடி நடிப்பு கவனிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர், இப்போது குணசித்திர நடிகராக நடித்து வருகிறார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
