BREAKING NEWS

சினிமா

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் சசிகுமார்!

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் சசிகுமார்!

மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் சசிகுமார். குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாகவுள்ள இணைய தொடரை சசிகுமார் இயக்க இருக்கிறார்.

சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் நடிகர் சசிகுமார். அதன்பிறகு அவர் எந்த படத்தையும் டைரக்ட் செய்யாமல் இருந்து வருகிறார். ஹீரோவாக தொடர்ந்து நடிப்பதால் டைரக்‌ஷன் செய்ய முடியலை என கூறி வந்தார் சசிகுமார். இந்நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார் சசிகுமார். குற்றப்பரம்பரை என்ற நாவலை தழுவி உருவாகவுள்ள இணைய தொடரை சசிகுமார் இயக்க இருக்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )