தஞ்சை இடி மின்னலுடன் தஞ்சையில் கனமழை கொட்டி தீர்த்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று மாலையும் கனமழை கொட்டி தீர்த்தது.
தஞ்சாவூர் திருவையாறு வல்லம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது அப்போது பயங்கர இடி மின்னலுடன் இந்த மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது குருவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்