தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று. வருகிறது அதே சமயம் பி பள்ளிப்பட்டி ஊராட்சியில் 100 ககும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது வாக்குச்சாவடியில் உள்ள புத்தகத்திலும் பெயர் வரவில்லை ஆன்லைனிலும் பெயர் நீக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் சமூக சீர்கேடு நடைபெறும் அபாயம் உள்ளது அதேபோல பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் சுமார் 50 முதல் 100 ஓட்டுகள் பெயர் நீக்கப்பட்டுள்ளது எனவே தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
CATEGORIES தர்மபுரி
TAGS தர்மபுரி