தலைப்பு செய்திகள்
பன்முகத்தன்மை வாய்ந்த பட்ஜெட்’ – பி.ஆர்.பாண்டியன்.

“தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கை பன்முகத்தன்மை வாய்ந்தது” எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றுள்ளார்.
CATEGORIES Uncategorized
