தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சி 4வது வார்டு அதிமுக வேட்பாளர் சனாதினி தனது வாக்கினை பதிவு செய்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டு பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் அதைப்போல் தஞ்சாவூரில் 4வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சனாதினி கரந்தை மாநகராட்சிப் பள்ளியில் தனது முதல் வாக்கினை பதிவு செய்தார்.
CATEGORIES தஞ்சாவூர்