BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சுதா சேஷய்யனின் பணிக்காலம் நீட்டிப்பு: ஆளுநர் அறிவிப்பு.

சுதா சேஷய்யனின் பணிக்காலம் நீட்டிப்பு: ஆளுநர் அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் பணி ஓய்வு பெறும் நிலையில் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கடந்த டிசம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தொடர்ந்து அவரது பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை அவரது பணிக்காலத்தை நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )