BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

லேசான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மலட்டுத்தன்மை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன? -  BBC News தமிழ்

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்ட நிலையில் லேசான கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு குழந்தை பேறு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தியதில் லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரின் விந்தணு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சத்தமின்றி ஆண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளாக்கிய நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆண்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )