தலைப்பு செய்திகள்
குழாய் மூலம் வீட்டுக்கே வருகிறது கியாஸ் : தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.

தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
