தலைப்பு செய்திகள்
தண்டனை கைதிகளுக்கு முன்கூட்டியே விடுதலைக் கோர உரிமை இல்லை’- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி.

கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவரின் தாயார், தனது மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘முன்கூட்டியே விடுதலை கோர சட்டப்படி தண்டனைக் கைதிகளுக்கு உரிமையில்லை’ என உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

