தலைப்பு செய்திகள்
திருச்சி ஜமால் முகமது மையத்தில் தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியது.
திருச்சி ஜமால் முகமது மையத்திலுள்ள தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில்
8:15 அளவில்
மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு முன்னிலையில்
தபால் வாக்கு எண்ணும் பணி துவங்கியது. தபால் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அதை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் திறந்து தொடர்ந்து வாக்குகள் எண்ணப்படும்.
CATEGORIES திருச்சி