BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம்.

தேனி மாவட்டம் மீனாட்சிபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில்

அதிமுக 11 இடங்களிலும்

திமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

 

தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில்

திமுக 10 இடங்களிலும்

அதிமுக 3 இடங்களிலும்

சி.பி.எம் மற்றும்

பா.ஜ.க தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில்

திமுக 11 இடங்களிலும்

சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும்

அதிமுக வேட்பாளர்கள் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

 

தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில்

திமுக 7 இடங்களிலும்

அமமுக 6 இடங்களிலும்

அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

 

தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில்

திமுக 9 இடங்களிலும்

சுயேட்சை 3 இடங்களிலும்

அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )