தலைப்பு செய்திகள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியினை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்களின் ஆலோசனையின்படி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு இன்று ஒடுகத்தூர் பேரூராட்சி பகுதியில் தொடங்கி வைத்தார் அப்பொழுது அவருடன் ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள 13 கவுன்சிலர்களும் திமுக நகர செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
CATEGORIES வேலூர்