தலைப்பு செய்திகள்
மகாசிவராத்திரியின் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மகாசிவராத்திரியின் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்ந்து உள்ள நிலையிலும் பொதுமக்கள் தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.
தேனி மாவட்டம் பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய நிலவரம் கிலோவிற்கு
மல்லி, 1000
கனகாம்பரம், 1000
ஜம்மங்கி, 300
கோலி கொண்டை 80
செண்டு பூ, 80
துளசி, 40
வடாமல்லி 60
ஜதிப்பூ, 800
மருகு 60
கொழுந்து 100
செவ்வந்தி 300
பட்டன் ரோஸ் 300
தாஜ்மகால் ரோஸ் 500
அரளி 300.
CATEGORIES தேனி