BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளின் தேர்தல் முடிவுற்று இன்று வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 15 இடங்களையும் சுயேட்சைகள் 3 இடங்களையும் அதிமுக 8 இடங்களையும் அமமுக 3 இடங்களையும் வெற்றி பெற்ற நிலையில் அனைத்து உறுப்பினர்களும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )