BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருப்பூர்  உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் பகுதிகளில்  சிறப்பு தடுப்பூசி முகாம் .

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கண்ணமநாயக்கனூர் மலையாண்டி கவுண்டனூர் பாலப்ம்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளுமாறு கண்ணமநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )