தலைப்பு செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 5 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி, 5 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து திமுக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மூர்த்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
CATEGORIES Uncategorized
