BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி.

இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.முக்கியமாக இந்தியாவின் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை கொண்டாடும் விதமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பாஜக நகரதலைவர் அழகர்சாமி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )