தலைப்பு செய்திகள்
ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.

காவிரி பாசன மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க அனுமதிக்க கூடாது தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 9 எண்ணெய் கிணறுகளை தோண்டும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
