BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரனா நோய்த்தொற்று தடுப்பின் பணியின் போது கொரனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு பணியாளர்களின் வாரிசுதராக்கு மாவட்ட கலெக்டர் முரளீதரன், நிவாரண நிதிக்கான காசோலையினை நேரில் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.   செய்தியாளர் முத்துராஜ்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )