திருச்சியை அருகே இந்திரா நகர் பகுதியில் புள்ளிமான் இறப்பு.

மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அளுந்தூர் கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் புள்ளி மான் ஒன்று கம்பி வேலியில் மாட்டி இறந்துவிட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலிசார் மான் இறந்து போன தகவலை வனத்துறையினரிடம் தெரிவித்து இறந்து போன மானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES திருச்சி