BREAKING NEWS

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.

திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பு.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர் .அத்துடன் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS