BREAKING NEWS

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து 11மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் விழா!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா புளியங்குடி டிஎன் புதுக்குடி இந்து நாடார் உறைவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி கலை அரங்கத்தில் வைத்து மாவட்ட மனநில திட்டம் திருநெல்வேலி மற்றும் புளியங்குடி நகராட்சி திடக்கழிவு மேலாண்மை இணைந்து 11மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கா லிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் சரவணகுமார் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினர் கள் புளியங்குடிஅரசு மருத்துவமனையின் மனநில மருத்துவர் டாக்டர் நிர்மல் புளியங்குடி நகராட்சி சுகாதார அலுவலர் மூர்த்தி சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் சுகாதார ஆய்வாளர் பிச்சையா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் எம் பள்ளி மாணவ மாணவிகள் புளியங்குடி நகராட்சியின் தூய்மை உறுதி மொழியிணை எடுத்துக் கொண்டனர் உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வெள்ளத்துரை கனி ஐயா திருமலை குமார் பன்னீர்செல்வி உமாதேவி ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )