நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

போடி டவுன் வார்டு- 33, திருமலாபுரம், சொக்கன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனி நபர் வளர்த்து வரும் நாய்க்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது, இதனை நாய் வளர்ப்பவரும் கண்டு கொள்வது இல்லை, நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வது இல்லை, இதனால் வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் என நோய் தொற்று ஏற்பட்டு வருகின்றது, நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு பல மாதங்கள் ஆகின்றது, இப்பகுதி மக்களை பெருந்தொற்றில் இருந்து யார் காப்பாற்றுவது மன வேதனையில் இப்பகுதி பொதுமக்கள்.
CATEGORIES தேனி
TAGS மாவட்ட செய்திகள்