BREAKING NEWS

நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மகளிர் உரிமைத்தகையை குறித்து கொச்சையாக பேசிய பாஜக பெண் நிர்வாகி நடிகை குஷ்புவை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு படத்தை செருப்பால் அடித்து வன்மையாக கண்டணத்தை வெளிப்படுத்யினர்
அதனை தொடந்து குஷ்பு படத்தினை பெட்ரொல் உற்றி தீ வைத்து எரித்தனர் உடனடியாக காவல்துறையினர் கட்டி வைத்து எரிக்கப்பட்ட குஷ்புவின் புகைப்படத்தை தண்ணீர் ஊற்றி அனைத்தும் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான திமுக மகளிர மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES
TAGS