BREAKING NEWS

போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி!

போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி!

இன்று கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தங்கதளபதி அவர்கள் ஆணைக்கிணங்க

        வேலூர் மாநகரம் நோதஜி விளையாட்டு அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு & உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன்* அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டு போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அவருடன் நானும் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணா IPS அவர்கள் DIG திருமதி முனைவர் I.ஆனிவிஜியா IPS அவர்கள் மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா அவர்கள் துணை மேயர் M.சுனில்குமார் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் திரு அசோக்குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பள்ளி மாணவ,மாணவிகள்,கல்லூரி மாணவ,மாணவிகள்,பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )