BREAKING NEWS

போரூர் மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீர் தேங்கிய மழை நீரில் மூழ்கிய படி பயணித்த வாகன ஓட்டிகள்

 

 

சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை

போரூர் மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீர்
சாலையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய படி பயணித்த வாகன ஓட்டிகள்..

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது எதனால் பொதுமக்கள் வெயிலில் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல் , போரூர் வானகரம் ராமாபுரம் வளசரவாக்கம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மாலை வானம் இருள் சூழ்ந்து ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் குறிப்பாக போரூரில் இருந்து ராமாபுரம் செல்லக்கூடிய பிரதான சாலை போரூர் மேம்பாலம் அருகே சாலையில் மழை நீர் குலம் போல் தேங்கி நின்றது எதனால் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பேஞ்சுகின்ற மழைநீரில் மூழ்கிய படி பயணித்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது.

ஒரு மணி நேரம் மலைக்கு சாலையில் மழை நீர் குலம் போல் தேங்கிய சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

CATEGORIES
TAGS